ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரவேற்றார். அப்போது அவர் பேசிய போது அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்றும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோ ஒரு வகையில் பயனடையும் வகையில் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றும் தெரிவித்தார்