தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றுவருகிறது. தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக அமைச்சர் செல்லூர் பழனிசாமி, எதிர்க்கட்சியான திமுக மீது குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள செல்லூர் கண்மாயை தூர்வாரும் பணியையும், மதுரை வைகையாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணிகளையு, இன்று தொடங்கிவைத்தார்.
அதன்பின்னர் அங்கிருந்த மேடையில், பேசிய அவர் பேசியதாவது :
பாண்டிய மன்னர் ஆற்றைக் காக்க நடவடிக்கை எடுத்தது போல், அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு செயல்படுத்திவரும் பணிகளை திமுக செய்துவருவதுபோல ஸ்டாலின் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதாகவும், மதுரையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எந்த துறையில் பதவி வகித்தாலும் சிறப்பாகச் செயல்படுவார் என்று தெரிவித்தார்.