இந்த ஆட்சிக்கு முன்னால் இருந்த ஆட்சியில் கேள்வி நேரத்தின் போது,பொதுப்பணித்துறை , காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக கேள்விகள் கட்டாயம் இடம்பெறும். சமீபகாலமாக இத்துறையில் கேள்விகளே எழுவதில்லை.
இந்தக் கேள்விகளுக்கு முதல்வர் பதில் சொல்ல முடியாதவர் அல்ல. முதல்வர் சிறப்பாக பதில் சொல்லக்கூடியவர். அவரது பதிலைக் கேட்டு நாம் அசந்துபோயுள்ளேன்.அதனால் நாளை பொதுப்பணித்துறை ,காவல்துறை , தொடர்பான கேள்விகள் இடம்பெறும் என எதிர்பார்க்கிறேன் இவ்வாறு தெரிவித்தார்.