திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முழு அளவில் முடிவடைந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த முழு விபரங்களை பார்ப்போம்
இந்த விபரங்களின்படி திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதும் அதுமட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளில் பல கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது