மாணவர்களை விமானத்தில் அனுப்பிய மாவட்ட ஆட்சியர்!

வியாழன், 10 மார்ச் 2022 (17:31 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவியர்கள் 23 பேர் விமானம் மூலம் சென்னை ஐஐடி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஐஐடி, என் ஐடி போன்ற கல்வி நிறுவங்களில் சேர்வதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் அங்குள்ள வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளும் வகையில் திரு நெல்வேலி மாவட்ட கலெக்டர்    நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு ஜே.இ.இ  நுழைவுத்தேர்வு பயிற்சியும் வழங்கிவருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்