பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து வந்த பின்னர் அண்ணாமலை உள்பட பாஜகவினரை அதிமுக தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே பி முனுசாமி உள்ளிட்டோர் கடுமையாக அண்ணாமலையை விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.