இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், டிஐஜி விஜயகுமாரின் உடல் தேனியில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அவரது உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், டிஐஜி விஜயகுமாரின் உடல் அடக்கம் செய்வதற்ககாக கொண்டு செல்லப்பட்டது.