இந்த நிலையில் திமுக எம்பி தயாநிதி மாறன் இதுகுறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது பெரியார் கொள்கையை தான் அதிமுக அரசு மறந்துவிட்டது என நினைத்தால் சாலைக்கு சூட்டிய பெயரையும் மறுப்பது ஏனோ? என்று அவர் தனது கண்டனத்தை குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது