தமிழகத்தில் இன்று 2,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (19:36 IST)
தமிழகத்தில் இன்று 2,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 7,52,521 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் இன்று 565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 207173 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து 2,347 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 7,22,686 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11440 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 77,356 பேர் பரிசோதனை செயப்பட்டுள்ளனர். இதுவரை 108,63,921 பேர் பரிசோதனை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்