தமிழகத்தில் உள்ள 7534 பள்ளிகளில் இருந்து 7.72 லட்சம் மாணவர்கள்,21875 தனித்தேர்வர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர், 125 சிறைக் கைதிகள் என் மொத்தம் 7.94 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
அதில், ''தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றிருந்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்துத் தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறைகளில் உச்சம் தொடர் வாழ்த்துகள் ''என்று தெரிவித்துள்ளார்.