இந்நிலையில், தமிழகத்தில் கல்லூரி இறுதித் தேர்வு தவிர பிற பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து எனவும், கட்டணம்செலுத்திக் காத்திருக்கும் மாணவர்கள் யுசிசி, எஐசிடீ வழிக்காட்டுதலின் படி மதிப்பெண் வழங்கப்படும் எனவும் உயர்மட்டக் குழிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கபப்டதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.