எதேச்சதிகார ஆட்சி முடிந்து மக்களாட்சி மலர தேவையான கொள்கையால் நம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். பாஜகவுக்கு எதிரான கட்சிகளை முடிந்தவரை I.N.D.I.A கூட்டணியில் சேர்த்தாக வேண்டும் என்றும் I.N.D.I.A கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு ஒளிமயமான ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்