அதன்படி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பல கட்சிகள் இணைந்துள்ளன.
இக்கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. 2 வது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றபோது, இக்கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரிடப்பட்டது. 3 வது கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது.
அதன்படி, இக்கூட்டணியில் 16 கட்சிகள் இணைந்திருந்த நிலையில், இன்றைய ஆலோசனைக் கூட்டணியின்போது, மொத்தம் 28 கட்சிகளைச் சேர்ந்த் 63 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.