இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியபோது இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் 2024 ஆம் ஆண்டு முடிய போகிற பாஜகவின் ஆட்சி எப்படி எல்லாம் இந்தியாவை உருக்குலைத்து இருக்கிறார்கள் என்று பேசப்போகிறேன் என்றும் எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்பும் சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்பதை பேசப்போகிறேன் என்றும் கூறியுள்ளார்.