இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சற்றுமுன் மும்பை கிளம்பினார். இரண்டு நாட்கள் நடைபெறும் என்ற கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, கூட்டணிக்கான லோகோ உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. பாட்னா, பெங்களூரை அடுத்து இந்த கூட்டமும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது