ஆன்லைன் வகுப்புகளுக்கு முதல்வர் புதிய உத்தரவு

Webdunia
புதன், 26 மே 2021 (20:25 IST)
சமீபத்தில், சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  விவகாரம் தொடர்பாக  விசாரணை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

 ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் அதனை பதிவ் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு வீடியோக்களை அவ்வப்போது,  பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்