தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்வரின் நிவாரண கணக்கிற்கு பலர் நிதியளித்து வருகின்றனர். சமீப காலமாக சிறுவர்கள் பலர் தாங்கள் சைக்கிள், லேப்டாப் வாங்க வைத்திருந்த பணத்தையும் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி வந்தனர்.