அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (20:41 IST)
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17%லிருந்து 31% ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இ ந் நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். அதில் ,அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 14%லிருந்து  31% ஆக உயர்த்தப்பட்டுள்ளாது.  இந்த அகவிலைப்படி வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வழங்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்