அதில், பேரறிஞர் அண்ணாவிருது நாஞ்சில் சம்பத், மகாகவி பாரதியார் விருது – பாரதி கிருஷ்ணகுமார், பாவேந்தர் பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை கவுதமன், சொல்லின் செல்வர் விருது- சூர்யா சேவியர் ஆகியியோருக்கு வழங்கப்பட்டது.
இவ்வாண்டு விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.100000 லிருந்து ரூ.200,000 உயர்த்தியும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை போர்த்தி முதல்வர் விருதாளர்களை கவுரவித்தார்.