மாணவர்களை வரவேற்கும் முதல்வர் ஸ்டாலின்

வெள்ளி, 11 மார்ச் 2022 (23:40 IST)
இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சிறிய நாடாக உக்ரைனுக்கு  நேட்டோ நாடுகளும், மேற்கத்திய நாடுகள் உதவின.இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்த  நிலையில்,  தற்போது இரு நாடுகளுக்கு இடியே உச்சகட்ட போர் நடந்து வருகிறது.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு விரைந்து  நடவடிக்கை எடுத்து வருகிறது. இ ந் நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள சிக்கியுள்ள அனைவரும் உடனடியாக  வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில்  உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்கள் குழு நாளை சென்னை திரும்புகின்றனர். அவர்களை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விமானம் நிலையம் என்று வரவேற்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்