✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாது: புதிய சர்ச்சையில் தோனி!!
Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (12:33 IST)
இந்திய அணியின் கேப்டன் தோனி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாது என்ற புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
டெஸ்ட் தொடரை தொடர்ந்து இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் ஜனவரி 15ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தோனி கடைசியாக அக்டோபர் மாதம் நடைப்பெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அதன்பின் எந்த போட்டியிலும் பங்கேற்வில்லை.
இந்நிலையில், பிசிசிஐ-யின் விதிகளின்படி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோனி பங்கேற்க முடியாது என புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் தோனி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
டிராவிட் சென்ற கார் விபத்து… ஆட்டோ ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்த டிராவிட!... வைரலாகும் வீடியோ!
சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரிலாவது பும்ரா விளையாடுவாரா?
டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள்… 26 வயதில் ரஷீத் கான் படைத்த சாதனை!
டி 20 தொடர் முடிந்ததும் ரஞ்சிப் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்கள்!
அடுத்த கட்டுரையில்
72 வயதில் அறிமுகமான கிரிக்கெட் வீரர்