ஏற்கனவே சென்னை - மைசூர் மற்றும் சென்னை - கோவை ஆகிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை-நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளது.