நளினிக்கு ஜாமீன் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செவ்வாய், 22 மார்ச் 2022 (16:42 IST)
சமீபத்தில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் நளினிக்கு ஜாமீன் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கொடுத்தது. அதேபோல் ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறியுள்ளது.
 
மேலும் ஜாமீன் கோரி நளினி உச்சநீதிமன்றத்தில் தான் அணுக முடியும் என்றும் கூறி உள்ளது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்