ஒப்பந்ததாரர்களிடம் ஆட்கள் பற்றாக்குறையால் சில இடங்களில் திட்டப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், விரைந்து மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், சிரமங்களை பொதுமக்கள் பொறுத்தருள வேண்டும் என்றும் சென்னை துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.