இந்நிலையில் கோயம்பேடு சந்தை வளாகத்தை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி தளர்வுகளை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் கோயம்பேடு சந்தைக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி எனக் கூறியுள்ளார்.