மேலும், நாளை( மார்ச்16) முதல் வரும் மார்ச்19 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசமானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், இன்னும் 3 மணி நேரத்தில், தமிழகத்திலுள்ள நீலகிரி, கரூர், நாமக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.