ராயப்பேட்டை, ராமசாமி கார்டன் தெரு பகுதியைச் சேர்ந்த தங்கதுரை - கோமதி தம்பதியரின் மகன் கோகுல கிருஷ்ணா (7) கொரோனா தடுப்பு பணிக்காக தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்.
ராயப்பேட்டை, பெருமாள் தெரு பகுதியைச் சேர்ந்த சேட்டு-ராணி தம்பதியின் மகன் ராகுல் கொரோனா தடுப்பு பணிக்காக தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்.
ராயப்பேட்டை, பெருமாள் தெரு பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் - கோகிலா தம்பதியின் மகன் அஷ்வின் கிருஷ்ணா தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்