பின்னர் அதில் பயணித்த 9 மீனவர்களும் கடலில் குதித்து உயிர் தப்பித்தனர். அதையடுத்து காற்றின் வேகத்தினால் கரை ஒதுக்கிய அந்த படகை 50 மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.80லட்சம் மதிப்பிலான படகுகள் எரிந்து சாம்பல் ஆனது. மேலும், 6,000 லிட்டர் டீசலுடன் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு முற்றிலும் தீ பற்றி எரிந்து சாம்பலானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.