இந்த நிலையில், அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவினர், தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலு சுதந்திர தினவிழாவின்போது, தேசிய கொடியை பறக்கவிட திட்டமிட்டுள்ளது. அதேபோல், பள்ளிகள், கல்லூரிகளிலும் சுந்திர போராட்ட தியாகிகளை நினைவூக்ட்டும் பொருட்டு பல நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.