இந்த நிலையில், மாநிலங்களுக்கு மாநிலம் விடுமுறையும் வேறுபடுகிறது.
அதன்படி, வரும் மார்ச் மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை என தகவல் வெளியாகிறது.
எனவே, மார்ச் 3, சாப்சர் குட் ( மிசோரம்), மார்ச் 5 ஞாயிறு , மார்ச் 7 ஹோலிவிடுமுறை, மார்ச் ஹோலி இரண்டாம் நாள், மார்ச் 9 ஹோலி( பாட்னா), மார்ச் 11 –இரண்டாவது சனிக்கிழமை, மார்ச் 12 ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 19, மார்ச் 22 குடி பத்வா, உகாதி பண்டிகை, மார்ச் 25, மார்ச் 26 , மார்ச் 30 ஸ்ரீராம நவமி ஆகிய விடுமுறைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.