இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி , சன்ரைஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன், பெங்களூர் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நடை ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.
இந்த நிலையில், ஆர்.பி.சி அணியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விராட்கோலி, முன்னாள் கேப்டன் தோனியுடனான தன் நெருக்கம் பற்றிக் கூறினார்.
அதில், கடினமாக நேரத்தில், என்னுடன் அனுஷ்கா, என் சிறுவயது பயிற்சியாளர், குடும்பத்தினரைத் தவிர என்னை உண்மையாக அணுகிய ஒரே நபர் தோனி தான்.
அதில், நீங்கள் வலிமையானவாரகவும் இருக்கும்போது, மற்றவரால் வலிமையானவராக அறியப்படும்போது, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்க மறந்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.