அதன்படி, பால் ஒரு லிட்டர் விலை ரூ. 43 லிருந்து ரூ. 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மே 16 ஆம் தேதி முதல் ஆவின் பால் குறித்த புதிய பட்டியல் அமலுக்குவரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சமன்படுத்தப்பட்ட பால் ரூ.40( பழைய விலை ரூ.43. சமன்படுத்தப்பட்ட பால் ரூ.20 ( பழைய விலை ரூ.21.25, நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.22 ( பழைய விலை ரூ.23.50) நிறைய கொழுப்பு பால் ரூ.24, ( பழைய விலை ரூ.25.50 , இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.18.50 பழைய விலை( ரூ.20 , டீமேட் ரூ.57, பழைய விலை ரூ.60ஆகும்.