கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
— Arjun Saravanan (@ArjunSaravanan5) January 22, 2021
குத்தொக்க சீர்த்த இடத்து
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்
இந்த குறளுக்கு திமிங்கில உதாரணமும் கொள்ளலாம் போலவே
இயற்கை அசாதாரணமானது #nature pic.twitter.com/defbULyivJ