கடந்தவாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏ எம் வேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் சோளிங்கரில் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.