பத்தாண்டுகள் துப்பாக்கி பிடித்த கை என்னுடையது என்றும் என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தி பேசினால் விட மாட்டேன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பத்து ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை என்னுடையது, என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தினால் விடமாட்டேன். நல்ல போலீசை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும் என்று அவர் பதில் கொடுத்துள்ளார்