இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தற்போது, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. வரும் வாரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி உறுதி செய்யப்படும். விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 தனித்தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.