எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி குறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்துக் கூறுகையில் ’ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி சிறந்ததாக இருப்பதாகவும் அமைச்சர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவரவர் முடிவெடுக்க அதிகாரம் கொடுத்துள்ளதாகவும் கூறி வருகின்றனர் இருப்பினும் கரிகால் சோழனுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தான் சிறந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளது கொஞ்சம் ஓவர் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்