இதேபோல் பவித்ராவுக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 வதாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், இவர்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதில், பவித்ரா நேற்று அவரது தாயாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் இருவருக்கும் கைகலப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது.