மாணவர்களுக்கு 7.5% இட இட ஒதுக்கீடு.... நீதிமன்றம் கருத்து

வியாழன், 17 மார்ச் 2022 (19:54 IST)
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5%            இட இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில், உள் ஒதுக்கிட்டால் தகுதியான மாணவர்களுகு  எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணாவர்கள் பயிற்சி வகுப்புக்குச் செல்ல முடியாது என்பதால் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது எனவும், அரசு பள்ளி மாணவர்களின்  நலனைக் கருத்தில் கொண்டு இட ஒயதுக்கீடு வழங்கப்படுகிறது ; அரசு ,          தனியார் பள்ளிகள் என பிரிப்பது அனுமதிக்கத்தக்கது என விள்ளம் அளித்தனர்.

70 ஆண்டுகள் ஆகியும் பின் தங்கியவர்கள் பின் தங்க்கியவர்களாகவே உள்ளனர் என இந்த வழக்கு குறித்து  ஐகோர்த்து கருத்து தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்