தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ள நிலையில் இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பொதுமக்கள் இந்த ரயில்களில் முன்பதிவு செய்து மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சிறப்பு ரயில்கள் குறித்த முழு விவரங்கள் இதோ: