அதில் ,தமிழகத்தில் முகக்கவசங்கள், மாத்திரைகள் போதியளவில் இருக்கின்றன. புதிதாக 2,500 வென்டிலேட்டர்கள் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் வந்து சேரும்; 2,500 வென்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வருகின்றன, விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.