×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பைக்கில் செல்லும்போது செல்போன் பார்த்து சென்ற 3 பேர் விபத்தில் உயிரிழப்பு
திங்கள், 22 மே 2023 (23:21 IST)
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தயாளன், சார்லஸ்,ஜான் ஆகிய 3 இளைஞர்கள் வசித்து வந்தனர்.
இவர்கள் 3 பேரும் இன்று கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். மூவரும் செல்போனை பார்த்துக் கொண்டே சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, ஆந்திராவை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது பைக் மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், 3 பேரில் உடல்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
எல்.இ.டி டிவியை திருடிச் செல்லும்போது... சிரித்ததால் சிக்கிய திருடர்கள்
முன்னாள் பிரதமருக்கு 58 வயதில் 8வது குழந்தை: வாழ்த்துக்களை குவிக்கும் பொதுமக்கள்..!
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியை காரில் துரத்திய புகைப்படக்கலைஞர்கள்
கணவருடன் ஜாலியா ஊர் சுற்றித்திரியும் ரெபா ஜான் - லேட்டஸ்ட் போட்டோஸ்!
சூடான் உள்நாட்டு போர்: வெறும் போர்வையுடன் உயிர் தப்பிய கால்பந்து வீரர்
மேலும் படிக்க
விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!
ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!
17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!
தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்
செயலியில் பார்க்க
x