மத்திய ஜனசக்தி துறை அமைச்சர் ஜேந்திரர் சிங் அவர்களை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து கோரிக்கை மனு அளிக்க உள்ளார். இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பின் வருமாறு: