தொடர் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. வியாசர்பாடி, கணேசபுரம், அஜாக்ஸ், கெங்குரெட்டி, மேட்லி, துரைசாமி, பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன், வில்லிவாக்கம், காக்கன் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. மேலும் 7 முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.