இதனை அடுத்து தற்போது தமிழக முழுவதும் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1187 உணவகங்களில் சோதனை செய்யப்பட்டதாகவும், இதில் 1024.75 கிலோ அளவிலான கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.