மருந்து தயாரிக்க:
1 கப் எலுமிச்சை சாறு, 1 கப் இஞ்சிச் சாறு, 1 கப் பூண்டு சாறு, 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து கண்ணாடி ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.