கிரீன் டீ செய்முறை கிரீன் டீ எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சருமம் , தலைமுடி ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் சருமத்தையும் தலை முடியையும் மேம்படுத்த உதவுகிறது.
ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும். கிரீன் டீயில் தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளதால் தொடர்ந்து கிரீன் டீ அருந்தும்போது இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.