நூக்கலின் இலைகள் கூட சாப்பிடக் கூடியவை. இதன் இலைகளில் தாதுக்கள், கரோட்டின்கள், வைட்டமின்-ஏ, வைட்டமின்-கே மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன.
நூக்கல் காய்கறியில் ஏ, பி, சி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பொட்டாசியம் கூறுகள் உள்ளன. ஒரு கப் நூக்கலில் 27 மில்லி கிராம் சோடியம் உள்ளது. மேலும் வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் உள்ளது. இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.