நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும் உண்ணுவதென்பது இயலாத காரியம். பின்வரும் உணவு வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் உணவு வகைகள் ஆகும்.
சாலமோன், மத்தி, நெத்திலி வகை மீன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவுகள் ஆகும். மேற்கண்ட மீன் வகைகள் அனைத்தும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் ஆகும்.