எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு நெய்யில் கலந்து தினமும் மூன்று வேளை ஆறு நாள் சாப்பிட்டு வந்தாலே போதும் வயிற்றுப்போக்கு எல்லாம் குணமாகிவிடும். புதிதாக வயசுக்கு வந்த சில பெண்களுக்கு முறையான உதிரப்போக்கு அடிவயிற்றில் வலி இது மாதிரியான பிரச்சனைகள் இருந்தால், எள்ளை பொடி செய்து அதை நல்ல தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தாலே போதும் மாதவிலக்கு சீராகும்.